ஜான் போர்டு (ஆங்கிலம்: John Ford) (பெப்ரவரி 1, 1894 – ஆகஸ்ட் 31, 1973)[1] ஓர் அமெரிக்கத் திரைப்பட இயக்குநர் மற்றும் தயாரிப்பாளர் ஆவார். இவர் இயக்கிய ஹொவ் கிரீன் வாஸ் மை வேல்லி என்ற திரைப்படம் சிறந்த திரைப்படத்திற்கான அகாதமி விருதினை வென்றது. இவர் நான்கு சிறந்த இயக்குனருக்கான அகாதமி விருதுகளை வென்றுள்ளார். இவரது திரைப்பட வாழ்க்கை இரண்டாம் உலகப்போருக்கு முன் பின் என்று பிரிக்கலாம். இவர் ஆகஸ்ட் 31 1973 இல் இறந்தார்.

ஜான் போர்டு
பிறப்புஜான் மார்ட்டின் பீணீ
Frank Martin Feeney

(1894-02-01)பெப்ரவரி 1, 1894
இறப்புAugust 31, 1973(1973-08-31) (aged 79)[1]
பால்ம் பாலைவனம் கலிபோர்னியா
பணிதிரைப்படத் தயாரிப்பாளர் / இயக்குநர்
செயற்பாட்டுக்
காலம்
1917–66
தாக்கம் 
செலுத்தியோர்
க்ரிப்பித்,
மர்னவ்
பின்பற்றுவோர்அகிரா குரோசாவா,
மார்ட்டின் ஸ்கோர்செசி
ஜான் போர்டு
சார்புஐக்கிய அமெரிக்கா ஐக்கிய அமெரிக்கா
சேவை/கிளைஐக்கிய அமெரிக்கா கப்பற்படை]
சேவைக்காலம்1942–45 (active)
1946–62 (reserve)
போர்கள்/யுத்தங்கள்இரண்டாம் உலகப்போர்
  • மிட்வே போர்
  • நார்மண்டி போர்

இவர் இயக்கிய திரைப்படங்களில் சில:

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

"https://tamilar.wiki/w/index.php?title=ஜான்_போர்டு&oldid=377596" இலிருந்து மீள்விக்கப்பட்டது