ஜான் ரைட்
சான் கப்ரி ரைட் (John Geoffrey Wright, பிறப்பு: சூலை 5 1954), நியூசிலாந்து அணியின் பயிற்றுனரான இவர் நியூசிலாந்து, டபீல்ட்டைப் பிறப்பிடமாகக் கொண்டவர். 1980ஆம் ஆண்டில் ஆத்திரேலியத் துடுப்பாட்ட அணிக்கு எதிரான தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியில் ஒரு பந்தில் 8 ஓட்டங்களை எடுத்தார். (1 நான்கு, ஓவர் த்ரோ மூலம் 4 ) இந்தச் சாதனையை செய்த இரன்டாவது நபர் இவர் ஆவார்.[1]
| தனிப்பட்ட தகவல்கள் | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
| முழுப்பெயர் | சான் கப்ரி ரைட் | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
| மட்டையாட்ட நடை | இடதுகை | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
| பந்துவீச்சு நடை | இடதுகை விரைவு-மிதம் | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
| பங்கு | பயிற்றுனர் | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
| பன்னாட்டுத் தரவுகள் | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
| நாட்டு அணி | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
| தேர்வு அறிமுகம் (தொப்பி 141) | பிப்ரவரி 10 1978 எ. இங்கிலாந்து | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
| கடைசித் தேர்வு | மார்ச்சு 16 1993 எ. ஆத்திரேலியா | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
| ஒநாப அறிமுகம் (தொப்பி 28) | சூலை 15 1978 எ. இங்கிலாந்து | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
| கடைசி ஒநாப | திசம்பர் 12 1992 எ. இலங்கை | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
| வாழ்நாள் புள்ளிவிவரங்கள் | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
| ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
மூலம்: கிரிக்இன்ஃபோ, நவம்பர் 4 2009 | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
சான்றுகள்
- ↑ Lynch, Steven (25 November 2008). "Eight off one ball, and six ducks all in a row". cricinfo.com. Retrieved 8 January 2010.