ஜில்ஸ் டுசப் (பிறப்பு ஜூலை 22, 1947) கனடிய நடுவண் அரச நாடுளுமன்ற உறுப்பினர். இவர் பிரேஞ்சு கியூபெக் மாகாணத்தில் உள்ள en:Laurier—Sainte-Marie தொகுதியை பிரந்தித்துவம் செய்கிறார். இவர் 1990 இருந்தே நடுவண் அரசில் இருந்தாலும், இவர் கியூபெக் தேசியவாதி, பிரிவினைவாதி. இவர் இடதுசாரி கொள்கைகள் உடையவர்.[1][2][3]

ஜில்ஸ் டுசப்
Gilles Duceppe
பிறப்பு22 சூலை 1947, மொண்ட்ரியால்
படித்த கல்வி நிறுவனங்கள்Université de Montréal
பணிPolitical pundit, union organizer
விருதுகள்officier de l'Ordre national du Québec
கையொப்பம்

மேற்கோள்கள்

  1. "Duceppe quits after BQ crushed in Quebec". CBC News. 2 May 2011. http://www.cbc.ca/news/politics/duceppe-quits-after-bq-crushed-in-quebec-1.1080086. 
  2. "Willingness to be united - pushed Gilles Duceppe to accept Bloc Québécois leadership". Montreal Gazette. 10 June 2015. https://montrealgazette.com/news/quebec/gilles-duceppe-to-reprise-role-as-bloc-quebecois-leader-source. 
  3. "Bloc Québécois Leader Gilles Duceppe to step down". cbc.ca. Retrieved 2015-10-22.
"https://tamilar.wiki/w/index.php?title=ஜில்ஸ்_டுசப்&oldid=383052" இலிருந்து மீள்விக்கப்பட்டது