ஜெட் (ஆங்கிலம்: Jeth, Punjabi: ਜੇਠ) என்பது சீக்கியர்களின் நானக்சாகி நாட்காட்டியின்படி மூன்றாவது மாதமாகும். இம்மாதம் கிரெகொரி மற்றும் யூலியன் நாட்காட்டிகளின் மே, ஜூன் மாதங்களோடு பொருந்துகிறது. மேலும் இம்மாதம் 31 நாட்களைக் கொண்டதாகும்.

ஜெட்மாதச் சிறப்பு நாட்கள்

மே

ஜூன்

வெளியிணைப்புகள்

"https://tamilar.wiki/w/index.php?title=ஜெட்_(மாதம்)&oldid=380015" இலிருந்து மீள்விக்கப்பட்டது