ஜே. ஜேம்சு (J. James) ஓர் இந்திய அரசியல்வாதி மற்றும் முன்னாள் சட்டமன்ற உறுப்பினராக ஆவார். இவர் திருவட்டார் தொகுதியில் இருந்து இந்திய தேசிய காங்கிரசு வேட்பாளராக போட்டியிட்டு 1967 தமிழ்நாடு சட்டமன்ற உறுப்பினராக தேர்வுசெய்யப்பட்டார்.[1]

ஜே. ஜேம்சு
சட்டமன்ற உறுப்பினர், தமிழ்நாடு சட்டமன்றம்
பதவியில்
1967–1971
தொகுதிதிருவட்டாறு
பதவியில்
1971–1976
பதவியில்
1977–1980
பின்னவர்ஜே. ஹேமச்சந்திரன்
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு(1923-08-26)26 ஆகத்து 1923
பள்ளியாடி
தேசியம் இந்தியா
அரசியல் கட்சிஅஇஅதிமுக
தொழில்விவசாயி

1971 தேர்தலில் இந்திய தேசிய காங்கிரஸ் (அமைப்பு) சார்பில் போட்டியிட்டு தமிழ்நாடு சட்டமன்ற உறுப்பினராக தேர்வுசெய்யப்பட்டார்.[2]

1977 தேர்தலில் ஜனதா கட்சி சார்பில் போட்டியிட்டு தமிழ்நாடு சட்டமன்ற உறுப்பினராக தேர்வுசெய்யப்பட்டார். தொடர்ந்து மூன்று முறை திருவட்டார் சட்டமன்ற உறுப்பினராக செயல்பட்டார்.[3]

மேற்கோள்கள்

  1. "1967 Tamil Nadu Election Results, Election Commission of India" (PDF). Archived from the original (PDF) on 2012-03-20. Retrieved 2020-11-06.
  2. "1971 Tamil Nadu Election Results, Election Commission of India" (PDF). Archived from the original (PDF) on 2010-10-06. Retrieved 2020-11-06.
  3. "1977 Tamil Nadu Election Results, Election Commission of India" (PDF). Archived from the original (PDF) on 2016-03-04. Retrieved 2020-11-06.
"https://tamilar.wiki/w/index.php?title=ஜே._ஜேம்சு&oldid=380733" இலிருந்து மீள்விக்கப்பட்டது