டாக்டரம்மா 1974 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும்.சொர்ணம் (திரைப்பட இயக்குநர்)|சொர்ணம்]] இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் ராஜன், மஞ்சுளா மற்றும் பலர் நடித்திருந்தனர்.[1]

டாக்டரம்மா
இயக்கம்சொர்ணம்
தயாரிப்புமீனாட்சி ஆர்ட் புரொடக்ஷன்ஸ்
இசைசங்கர் கணேஷ்
நடிப்புராஜன்
மஞ்சுளா
வெளியீடுஏப்ரல் 27, 1974
நீளம்3658 மீட்டர்
நாடுஇந்தியா
மொழிதமிழ்

பாடல்கள்

இத்திரைப்படத்திற்கு சங்கர் கணேஷ் இசையமைத்தனர். பாடல் வரிகளை கவிஞர் வாலி எழுதியிருந்தார்.

மேற்கோள்கள்

  1. பிலிம் நியூஸ் ஆனந்தன் (அக்டோபர் 2004). சாதனைகள் படைத்த தமிழ்த்திரைப்பட வரலாறு. சென்னை: சிவகாமி பப்ளிகேசன்ஸ். p. 28-164. கணினி நூலகம் 843788919.{{cite book}}: CS1 maint: year (link)
"https://tamilar.wiki/w/index.php?title=டாக்டரம்மா&oldid=382753" இலிருந்து மீள்விக்கப்பட்டது