டாடோ
டாடோ (Tato), வடகிழக்கு இந்தியாவின் அருணாச்சலப் பிரதேசம் மாநிலததில் ஷி யோமி மாவட்டத்தின் நிர்வாகத் தலைமையிடம் மற்றும் கிராம ஊராட்சி ஆகும். இது அருணாச்சலப் பிரதேசத்தின் தலைநகரான இட்டாநகருக்கு 201 கிலோ மீட்ட ர் தொலைவில் உள்ளது.
டாடோ | |
|---|---|
மாவட்டத் தலைமையிடம் | |
| நாடு | இந்தியா |
| மாநிலம் | அருணாச்சலப் பிரதேசம் |
| மாவட்டம் | ஷி யோமி மாவட்டம் |
| அரசு | |
| • நிர்வாகம் | கிராம ஊராட்சி |
| மக்கள்தொகை | |
| • மொத்தம் | 286 |
| மொழிகள் | |
| • அலுவல் மொழிகள் | ஆங்கிலம், ஆவோ மொழி |
| பாலின விகிதம் | 926/1000 ♂/♀ |
| எழுத்தறிவு | 27.78% |
மக்கள் தொகை பரம்பல்
2011ஆம் ஆண்டின் இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 50 குடும்பங்கள் கொண்ட டாடோ கிராம ஊராட்சியின் மக்கள் தொகை 286 ஆகும். இதன் மக்கள் தொகையில் 278 பேர் பழங்குடி மக்கள் ஆவார். எழுத்தறிவு 27.78% ஆக உள்ளது.[1]