| 24 டிசம்பர் 2005
|
| இலங்கை
|
யோசப் பரராஜசிங்கம் படுகொலை
|
விக்கி செய்திகள்
|
| 23 டிசம்பர் 2005
|
| சென்னை
|
கல்மரம் நாவலுக்காக ஜி. திலகவதிக்கு சாகித்ய அகாதமி விருது வழங்கப்பட்டுள்ளது.
|
தினமணி
|
| 19 டிசம்பர் 2005
|
| பொலிவியா
|
எவோ மொரல்ஸ் பொலிவியாவின் சனாதிபதியாக தேர்வு செய்யப்பட்டுள்ளார். கடந்த 500 ஆண்டுகளில் பொலிவியாவின் பெரும்பான்மை முதற்குடிமக்களின் பிரதிநிதி ஒருவர் பொலிவியாவின் தலைவராக வருவது இதுவே முதற் தடவையாகும். இவர் ஒரு இடது சாரி கொள்கையாளர் ஆவார்.
|
பிபிசி
|
| 18 டிசம்பர் 2005
|
| தமிழ் நாடு
|
சென்னையில் வெள்ள நிவாரணம் பெற ஏற்பட்ட நெருக்கடியில் 42 மக்கள் உயிரிழப்பு
|
பிபிசி
|
| 16 டிசம்பர் 2005
|
| சென்னை
|
மதுரையில் உலகத் தமிழ்ச்சங்கம் தொடங்க தமிழக அரசு 14 ஏக்கர் நிலம் ஒதுக்கியது.
|
தினத்தந்தி
|
| 12 டிசம்பர் 2005
|
| ஆஸ்திரேலியா
|
வெள்ளை மற்றும் மத்திய கிழக்கு நிற, இன வன்முறையாளர்களுக்கிடையே கலக்கம்
|
கேர்ல்ட் சண்
|
| 07 டிசம்பர் 2005
|
| இலங்கை
|
புதிய பிரதமர்மஹிந்த ராஜபக்ஷ நோர்வேயை மீண்டும் பேச்சுக்களுக்கு உதவ அழைப்பு
|
தமிழ் நெற்
|
| 02 டிசம்பர் 2005
|
| ஐக்கிய அமெரிக்கா
|
10 ஐக்கிய அமெரிக்கா இராணுவ வீரர்கள் இராக்கில் பலி
|
பிபிசி
|