டைட்டின் (titin) என்பது பாலூட்டிகளில் காணப்படும் மிகப் பெரிய புரதம் ஆகும். இது 244 தனித்தனி பாலிபெப்டைடுகள் இணைந்த புரதம் ஆகும். TTN எனும் ஜீன் இப்புரதத்தை உருவாக்குகிறது. டைட்டின் தசைகளில் முக்கியப்பங்கு வகிக்கிறது.வெவ்வேறு வகைத் தசைகளில் வெவ்வேறு வகை டைட்டின் புரதம் அமைந்துள்ளது.

சிறு முன்தோற்றத்தை உருவாக்கப்படுவதில் தவறு:
ஒரு முப்பரிமாண வடிவ டைட்டின்


"https://tamilar.wiki/w/index.php?title=டைட்டின்&oldid=385273" இலிருந்து மீள்விக்கப்பட்டது