டொன் கென்யொன்
டொன் கென்யொன் (Don Kenyon, பிறப்பு: மே 15 1924[1] , இறப்பு: நவம்பர் 12 1996) இங்கிலாந்து அணியின் துடுப்பாட்டக்காரர். இவர் 8தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும், 643 முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார். இவர் 1951 - 1955 ஆண்டுகளில், இங்கிலாந்து தேசிய அணி உறுப்பினராக தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளில் பங்குகொண்டார்.
| தனிப்பட்ட தகவல்கள் | ||||||||||||||||||||||||||||||||||||||||
|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
| முழுப்பெயர் | டொன் கென்யொன் | |||||||||||||||||||||||||||||||||||||||
| மட்டையாட்ட நடை | வலதுகை துடுப்பாட்டம் | |||||||||||||||||||||||||||||||||||||||
| பந்துவீச்சு நடை | வலதுகை மிதவேகப் பந்துவீச்சு | |||||||||||||||||||||||||||||||||||||||
| பன்னாட்டுத் தரவுகள் | ||||||||||||||||||||||||||||||||||||||||
| நாட்டு அணி | ||||||||||||||||||||||||||||||||||||||||
| வாழ்நாள் புள்ளிவிவரங்கள் | ||||||||||||||||||||||||||||||||||||||||
| ||||||||||||||||||||||||||||||||||||||||
மூலம்: [1] | ||||||||||||||||||||||||||||||||||||||||
"வேகப்பந்து வீச்சாளர்களை எதிர்கொள்ளும் ஒரு திறமையான மட்டைவீரர், இவர் வொர்செஸ்டர்ஷையரின் வரலாற்றில் முதல் தர ஆட்டங்களில் 37,000 க்கும் மேற்பட்ட ஓட்டங்கள் எடுத்த வீரராக இருந்தார்." என்று துடுப்பாட்ட விமர்சன எழுத்தாளர், காலின் பேட்மேன் குறிப்பிட்டுள்ளார்.[1][2]
மேற்கோள்கள்
- ↑ 1.0 1.1 Bateman, Colin (1993). If The Cap Fits. Tony Williams Publications. p. 101. ISBN 1-869833-21-X.
- ↑ "Lord of the crease". ESPNcricinfo. 14 May 2007. Retrieved 17 May 2017.