தழல்,[1] புதுச்சேரியிலிருந்து வெளியாகும் திங்கள் இதழ் ஆகும். தமிழர்களின் உள்ளப்பிழம்பு என்னும் முழக்கத்துடன் இவ்விதழ் 2009 இலிருந்து வெளிவருகின்றது.[சான்று தேவை]

தழல்
துறைகுமுகம்
மொழிதமிழ்
பொறுப்பாசிரியர்தா. பெ. அ. தேன்மொழி
வெளியீட்டுத் தகவல்கள்
வரலாறு2009 இல் தொடங்கப் பெற்றது.
பதிப்பகம்
தெள்ளியன் (இந்தியா)
வெளியீட்டு இடைவெளிதிங்கள் இதழ்
ISO 4Find out here

ஆசிரியர் குழு

தழல் இதழின் ஆசிரியர் பாவலரேறு பெருஞ்சித்திரனாரின் மகள் தா. பெ. அ. தேன்மொழி ஆவார். இந்த இதழின் பதிப்பாசிரியராகத் தெள்ளியன் செயற்படுகின்றார். இவ்விதழின் நெறியாளர்களாக ஞானி, வழக்கறிஞர் கலைமணி, சோ. க அறிவுடைநம்பி, பாவலர் திருவை அரசு ஆகியோர் செயற்படுகின்றனர். ஆசிரியர் குழுவில் கொழுமம் ஆதி, புதுவை இளங்கோ ஆகியோர் உள்ளனர்.

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

"https://tamilar.wiki/w/index.php?title=தழல்_(இதழ்)&oldid=391825" இலிருந்து மீள்விக்கப்பட்டது