இந்து என்று அழைக்கப்படும் முதல் வட்டத்தில் (சக்கரத்தில்) 6 வது மேளம்.
இந்த இராகத்தில் வரும் சுரங்கள்: ஸட்ஜம், சுத்த ரிஷபம்(ரி1), சுத்த காந்தாரம்(க1), சுத்த மத்திமம்(ம1), பஞ்சமம், ஷட்சுருதி தைவதம்(த3), காகலி நிஷாதம்(நி3) ஆகியவை. [3]
சிறப்பு அம்சங்கள்
இதன் மத்திமத்தை பிரதி மத்திமாக மாற்றினால் இராகம் ரகுப்பிரியா (42) ஆகும்.
கிரக பேதத்தின் வழியாக எந்த மேளகர்த்தா இராகமும் தோற்றுவிக்காது (மூர்ச்சனாகாரக மேளம் அல்ல).