தார்டு ரோசு (Tartu Rose)(எசுத்தோனியம்: Tartu roos) என்பது எசுத்தோனியாவிலில் சாகுபடி செய்யப்படும் ஒரு வகை ஆப்பிள் ஆகும்.

படிமம்:Tartu roos.JPG
தார்டு ரோசு

முதலில் இது ஒரு அசல் சாகுபடி என்று கருதப்பட்டது. எனவே இது இதனுடைய சொந்த பெயருடன் பயிரிடப்பட்டது. பின்னர், இது அமெரிக்கச் சாகுபடியுடன் ஒற்றுமையுடையது வலுவான சான்றுகளுடன் கண்டுபிடிக்கப்பட்டது.[1]

மேற்கோள்கள்

  1. Hansman, G. (author) 1970. Eesti pomoloogia. page 105.

வெளி இணைப்புகள்

  • National Fruit Collection, retrieved 29 October 2015
"https://tamilar.wiki/w/index.php?title=தார்டு_ரோசு&oldid=393983" இலிருந்து மீள்விக்கப்பட்டது