திசையொருமை அல்லது ஓரியல்பு தன்மை (isotropy) என்பது எல்லா திசையமைவுகளிலும் ஒரே சீரமைப்பைக் கொண்ட பண்பாகும். இது கிரேக்க சொல்லிலிருந்து பெறப்பட்டதாகும். துல்லியமான வரையறைகள் துறை சார்ந்து வேறுபடும். வெவ்வேறு திசைகளில் வெவ்வேறு பண்புகளைக் கொண்டிருந்தால் அதனை திசைவேற்றுமை (anisotropy) என்பர்.[1][2][3]

மேற்கோள்கள்

  1. A groupoid 𝒢 is a category where all morphisms are isomorphisms, i.e., invertible. If G𝒢 is any object, then 𝒢(G,G) denotes its isotropy group: the group of isomorphisms from G to G.
  2. "WMAP Big Bang Theory". Map.gsfc.nasa.gov. Retrieved 2014-03-06.
  3. "Anisotropy and Isotropy". Archived from the original on 2012-05-31. Retrieved 2012-05-26.
"https://tamilar.wiki/w/index.php?title=திசையொருமை&oldid=395028" இலிருந்து மீள்விக்கப்பட்டது