திருச்சி - 1 (TRY 1) பிரபலமாக காரைக்கால் பெருவழத்தான் (Karaikal Peruvazhatan) எனப்படும் இந்த நெல் வகை, ஐ ஆர் - 578 - 172 - 2 - 2 மற்றும் பி ஆர் - 1 - 2 - பி - 1 (IR578-172-2-2 / BR-1-2-B-1 ) போன்ற நெல் இரகங்களை இணைத்து உருவாக்கப்பட்ட தமிழகத்தின் புதிய நெல் இரகமாகும்.[1]

திருச்சி - 1
பேரினம்
ஒரய்சா
இனம்
ஒரய்சா சாட்டிவா
கலப்பினம்
ஐ ஆர் - 578 - 172 - 2 - 2 x பி ஆர் - 1 - 2 - பி - 1
வகை
புதிய நெல் வகை
காலம்
135 - 140 நாட்கள்
மகசூல்
5000 கிலோ எக்டேர்
வெளியீடு
1995
வெளியீட்டு நிறுவனம்
அன்பில் தர்மலிங்கம் வேளாண்மைக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம், (TNAU), திருச்சி
மாநிலம்
தமிழ் நாடு
நாடு
 இந்தியா

வெளியீடு

இந்த நெல் இரகத்தை, தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் (TNAU) கீழ் இயங்கிவரும், திருச்சியில் அமைந்துள்ள "அன்பில் தர்மலிங்கம் வேளாண்மைக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம்," (Anbil Dharmalingam Agricultural College and Research Institute) 1995 ஆம் ஆண்டு வெளியிட்டது.[2][3]

இவற்றையும் காண்க

சான்றுகள்

  1. "Centre for Plant Breeding and Genetics (CPBG) rice/varieties". tnau.ac.in (ஆங்கிலம்) - 2017 TNAU. Retrieved 2017-09-22.
  2. "State Level Institutes - Anbil Dharmalingam Agricultural College and Research Institute, Tiruchy". tnau.ac.in/agriculturalcollegemadurai (ஆங்கிலம்) - 2017 TNAU. Retrieved 2017-09-22.
  3. Ruling Varieties - Medium Duration - TRY 1
"https://tamilar.wiki/w/index.php?title=திருச்சி_-_1&oldid=397396" இலிருந்து மீள்விக்கப்பட்டது