தீன் கான்யா 1961 ஆம் ஆண்டு வெளிவந்த வங்காள மொழித் திரைப்படமாகும். சத்யஜித் ராய் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் சௌமித்ர சாட்டர்ஜீ, அபர்னா சென் மற்றும் பலரும் நடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

தீன் கான்யா
இயக்கம்சத்யஜித் ராய்
கதைஇரவீந்திரநாத் தாகூர் (கதை)
நடிப்புசௌமித்ர சாட்டர்ஜி
அபர்னா சென்
விநியோகம்சோனி பிக்சர்ஸ்
வெளியீடு1961
ஓட்டம்112 நிமிடங்கள்

வெளியிணைப்புகள்

"https://tamilar.wiki/w/index.php?title=தீன்_கான்யா&oldid=111976" இலிருந்து மீள்விக்கப்பட்டது