தெய்வாம்சம்
தெய்வாம்சம் 1973 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். கே. விஜயன் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் ஏ. வி. எம். ராஜன், சந்திரகலா மற்றும் பலர் நடித்திருந்தனர்.[1]
| தெய்வாம்சம் | |
|---|---|
| இயக்கம் | கே. விஜயன் |
| தயாரிப்பு | கே. சுப்பிரமணியம் ஜெயம் கம்பைன்ஸ் |
| நடிப்பு | ஏ. வி. எம். ராஜன் சந்திரகலா |
| வெளியீடு | சனவரி 14, 1973 |
| ஓட்டம் | . |
| நீளம் | 3993 மீட்டர் |
| நாடு | இந்தியா |
| மொழி | தமிழ் |
மேற்கோள்கள்
- ↑ பிலிம் நியூஸ் ஆனந்தன் (அக்டோபர் 2004). சாதனைகள் படைத்த தமிழ்த்திரைப்பட வரலாறு. சென்னை: சிவகாமி பப்ளிகேசன்ஸ். p. 28-160. கணினி நூலகம் 843788919.
{{cite book}}: CS1 maint: year (link)