தெற்கு(South) என்பது ஒரு திசையைக் குறிக்கும். இத்திசை சூரியன் உதிக்கும் திசையில் நிற்பவருக்கு வலது புறத்திலுள்ள திசையைக் குறிக்கும். தெற்கு திசை வடக்கு திசைக்கு எதிர்புறத்திலும்,கிழக்கு, மேற்கு திசைகளுக்குச் செங்குத்தாகவும் இருக்கும் திசையாகும்.

சிறு முன்தோற்றத்தை உருவாக்கப்படுவதில் தவறு:
தெற்கு

பலுக்கல்

ஒரு வரைபடத்தில் கீழ் நோக்கி இருப்பது தெற்கு திசையாகும்..[1] இந்த மரபு திசைகாட்டியின் பயன்பாட்டினால் நடைமுறைக்கு வந்தது. திசைக்காட்டியின் முட்கள் எப்பொழுதும் மேல்புறமாக வடக்கு நோக்கி இருக்கும். தெற்கு திசை வடக்கு திசையிலிருந்து 180° திசைவில் அமைந்து இருக்கும்.[2]

மேற்கோள்கள்

  1. "The Upsidedown Map Page". flourish.org. Retrieved 2 December 2013.
  2. "How to use a compass". Learn Orienteering. Retrieved 2 December 2013.

வெளியிணைப்புகள்


திசைகள்
கிழக்கு | மேற்கு | தெற்கு | வடக்கு


"https://tamilar.wiki/w/index.php?title=தெற்கு&oldid=403469" இலிருந்து மீள்விக்கப்பட்டது