தெல்டோனோடசு
| தெல்டோனோடசு | |
|---|---|
| உயிரியல் வகைப்பாடு | |
| உலகம்: | |
| திணை: | |
| பிரிவு: | |
| வகுப்பு: | |
| வரிசை: | |
| குடும்பம்: | டெட்ரிகிடே
|
| பேரினம்: | தெல்டோனோடசு கேன்காக், 1907
|
தெல்டோனோடசு (Deltonotus)[1] என்பது கிளாடோனோடினே மற்றும் கிளாடோனோடினி இனக்குழுவின் துணைக் குடும்பத்தைச் சேர்ந்த தரைப் பூச்சிகளின் (ஆர்த்தோப்டெரா: கேலிபெரா) ஆசியப் பேரினமாகும். [2]
சிற்றினங்கள்
தெல்டோனோடசு பேரினத்தின் கீழ் கீழ்க்கண்டச் சிற்றினங்கள் அடங்கும்: [3]
- தெல்டோனோடசு கிபிசெப்சு (பொலிவர், 1902)
- தெல்டோனோடசு கைனனென்சிசு ஜெங் & லியாங், 1985
- தெல்டோனோடசு சப்குகுல்லடசு (வாக்கர், 1871) – மாதிரி இனங்கள் (தெ. டெக்டிபார்மிசு ஹான்காக் என)
- தெல்டோனோடசு வியட்நாமென்சிசு இசுடோரோசென்கோ, 2011
மேற்கோள்கள்
- ↑ Hancock JL (1904) Spolia Zeylanica 2: 107.
- ↑ Orthoptera Species File (Version 5.0/5.0 retrieved 8 June 2021)
- ↑ Orthoptera Species File (Version 5.0/5.0 retrieved 8 June 2021)
வெளியிணைப்புகள்
- Image and description at Rufford.org
- விக்கியினங்களில் Deltonotus பற்றிய தரவுகள்