தேஜ்பூர்
தேஜ்பூர் (Tezpur) (அசாமிய மொழி: তেজপুৰ வடகிழக்கு இந்தியாவில் அமைந்த அசாம் மாநிலத்தின் சோனித்பூர் மாவட்டத்தில் பிரம்மபுத்திரா ஆற்றின் கரையில் உள்ள நகரம் ஆகும். கவுகாத்திக்கு வடகிழக்கே 175 கி.மீ. தொலைவில் தேஜ்பூர் நகரம் உள்ளது.
தேஜ்பூர் তেজপুৰ | |
|---|---|
நகரம் | |
| தேஜ்பூர் | |
| பிரம்மபுத்திரா ஆற்றின் கரையில் தேஜ்பூர் நகரம் பிரம்மபுத்திரா ஆற்றின் கரையில் தேஜ்பூர் நகரம் | |
| அடைபெயர்(கள்): அசாமின் பண்பாட்டு நகரம் | |
| ஆள்கூறுகள்: 26°38′N 92°48′E / 26.63°N 92.8°E | |
| நாடு | |
| மாநிலம் | அசாம் |
| மாவட்டம் | சோனித்பூர் |
| பெயர்ச்சூட்டு | குருதி நகரம் |
| அரசு | |
| • வகை | நகராட்சி |
| • நிர்வாகம் | தேஜ்பூர் நகராட்சி மன்றம் |
| பரப்பளவு | |
| • மொத்தம் | 40 km2 (20 sq mi) |
| • பரப்பளவு தரவரிசை | 5-வது |
| ஏற்றம் | 48 m (157 ft) |
| மக்கள்தொகை (2011)[1] | |
| • மொத்தம் | 1,02,505 |
| • தரவரிசை | 7-வது |
| • அடர்த்தி | 2,600/km2 (6,600/sq mi) |
| இனம் | தேஜ்பூரிகள் |
| மொழிகள் | |
| • அலுவல் மொழி | அசாமிய மொழி |
| நேர வலயம் | ஒசநே+5:30 (இந்திய சீர் நேரம்) |
| அஞ்சல் சுட்டு எண் | 784001, 784025-28, 784105, 784150, 784501, 784154 |
| ஐஎசுஓ 3166 குறியீடு | IN-AS |
| வாகனப் பதிவு | AS-12 |
| இணையதளம் | sonitpur |
24 வார்டுகள் கொண்ட தேஜ்பூர் நகராட்சியின் மொத்த மக்கள்தொகை 1,02,505 ஆகும்.[2]
மேற்கோள்கள்
- ↑ http://www.censusindia.gov.in/pca/SearchDetails.aspx?Id=306544
- ↑ "Tezpur Metropolitan Urban Region Population 2011 Census". www.census2011.co.in. Retrieved 2018-10-08.
வெளி இணைப்புகள்
தமிழர்விக்கி பொதுவகத்தில் விரைவில் வருவதற்கு உதவி செய்யுங்கள்.
- பன்முகத்தன்மை கொண்ட தேஜ்பூர் சுற்றுலா
- விக்கிச்செலவில் செலவு வழிகாட்டி: Tezpur
- Sonitpur District