தேவபூதி, பண்டைய இந்தியாவை ஆட்சி செய்த சுங்கச் சாம்ராஜ்யத்தின் கடைசி மன்னர் ஆவார். அவர் தனது அமைச்சரான வாசுதேவ கன்வாவால் படுகொலை செய்யப்பட்டார். அவரது மரணத்தைத் தொடர்ந்து, சுங்கர் வம்சம் முடிவுப்பெற்றது. பின்னர் கன்வா குலம் ஆட்சிக்கு வந்தது . [1]

தேவபூதி
சுங்கர்
சுங்கர்
ஆட்சிக்காலம்83–73 BCE
முன்னையவர்பாஹபத்ரா
பின்னையவர்வசுதேவ கன்வா
அரசமரபுசுங்கர்
முன்னர் சுங்கப் பேரரசு
கி மு 185–149
பின்னர்

மேற்கோள்கள்

  1. Raychaudhuri 2006, ப. 333.

ஆதாரங்கள்

  • டாமியன் கவுன் "ஆக்ஸ்போர்டு யுனிவர்சிட்டி பிரஸ், 2003" புத்தப் புத்தகம்" பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-19-860560-9
  • Raychaudhuri, Hemchandra (2006), Political History of Ancient India, Cosmo Publications, ISBN 81-307-0291-6 Raychaudhuri, Hemchandra (2006), Political History of Ancient India, Cosmo Publications, ISBN 81-307-0291-6
  • "ஆசோகா மற்றும் மௌரியர்களின் சரிவு" ரோமிலா தர்பர் (லண்டன் 1961).
  • "தி யுக புரானா", ஜான் ஈ. மிட்சினர், கொல்கத்தா, தி ஆசியடிக் சொசைட்டி, 2002,  
"https://tamilar.wiki/w/index.php?title=தேவபூதி&oldid=407030" இலிருந்து மீள்விக்கப்பட்டது