தேவவர்மன் (Devavarman) மௌரியப் பேரரசின் ஏழாவது பேரரசர் ஆவார். இவர் மௌரியப் பேரரசை கி.மு. 202 முதல் கி.மு. 195 வரை ஏறத்தாழ ஏழு ஆண்டுகள் ஆட்சி செய்தார்.

தேவவர்மன்
ஏழாவது மெளாிய பேரரசா்
ஆட்சிக்காலம்அண். 202 – அண். 195 கி.மு.
முன்னையவர்சாலிசுகா
பின்னையவர்சத்தாதன்வன்
அரசமரபுமௌரிய வம்சம்

புராணங்களின் படி, இவர் சாலிசுகா மௌரியவின் வாரிசாக அறியபடுகிறார். இவரை தொடர்ந்து சத்தாதன்வன் மௌரிய ஆட்சி பீடத்தில் அமர்ந்தார்.[1]

மேற்கோள்கள்

  1. Thapar, Romila (1998). Aśoka and the decline of the Mauryas (2nd ed.). Delhi: Oxford University Press. pp. 182–183. ISBN 0-19-564445-X. {{cite book}}: More than one of |ISBN= and |isbn= specified (help); More than one of |first1= and |first= specified (help); More than one of |last1= and |last= specified (help)
தேவவர்மன்
முன்னர் மௌரியப் பேரரசர்
கிமு 202–195
பின்னர்
"https://tamilar.wiki/w/index.php?title=தேவவர்மன்&oldid=407123" இலிருந்து மீள்விக்கப்பட்டது