நசர் (Nasr, அரபி: نصر‎) பாக்கித்தான் நாட்டின் ஏவுகணை ஆகும். இது பாகிஸ்தான் தேசிய அபிவிருத்தி மையத்தால் ( National Development Complex- NDC) தயாரிக்கப்பட்டதாகும். இதன் தாக்கும் தொலைவு 60 கிலோமீட்டர்கள் ஆகும். இவ்வேவுகணை வாகனங்களில் வைத்து செலுத்தும் வண்ணம் வடிவமைக்கப்பட்டுள்ளது. இது 2011 ஆண்டு முதல் 2013 ஆம் ஆண்டு வரை சோதனை செய்யப்பட்டது.[1] இது திட எரிபொருளைக் கொண்ட ஏவுகணை ஆகும்.

நசர் (ஏவுகணை)
வகைகுறுகிய தூர எறிகணை
அமைக்கப்பட்ட நாடு பாக்கித்தான்
அளவீடுகள்

இயங்கு தூரம்
60 km (37.3 mi)

மேற்கோள்கள்

  1. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2013-11-09. Retrieved 2014-02-16.
"https://tamilar.wiki/w/index.php?title=நசர்_(ஏவுகணை)&oldid=409590" இலிருந்து மீள்விக்கப்பட்டது