நம்பள்ளி (Nampally) என்பது ஐதராபாத் ரயில் நிலையத்தினைக் குறிக்கும். இந்தியாவின் முக்கிய நகரங்களான -தில்லி, மும்பை, கல்கத்தா, சென்னை, பெங்களூரு, நாக்பூர், விசயவாடா, விசாகப்பட்டினம், திருப்பதி ஆகியவற்றுடன் நம்பள்ளி ரயில் நிலையம் இணைக்கப்பட்டள்ளது. செகந்திராபாத் முக்கிய ரயில்நிலையமாகும். மேலும் செகந்திராபாத்தில் தென்மத்திய ரயில்வேயின் தலைமையிடம் அமைந்துள்ளது. இந்த ரயில்நிலையத்தின் அருகிலேயே மாநில சட்டசபை, அருங்காட்சியகம், பிர்லா மந்திர், மட்டைப்பந்து ஆடுகளம், உசைனி சாகர் ஏரிக்கரையில் அமைந்துள்ள லும்பினி பொழுது போக்கிடம் என பலவும் அமைந்துள்ளன.

நம்பள்ளி
Nampally

నాంపల్లి

நம்பள்ளி தொடருந்து நிலையம்
நம்பள்ளி தொடருந்து நிலையம்
நாடு இந்தியா
மாநிலம்ஆந்திரப் பிரதேசம்
மாவட்டம்ஐதராபாத்
மெட்ரோஐதராபாத்
அரசு
 • நிர்வாகம்GHMC
மொழிகள்
 • அதிகாரபூர்வமானவைதெலுங்கு
நேர வலயம்ஒசநே+5:30 (இசீநே)
அஞ்சலக சுட்டு எண்
500 001
மக்களவைத் தொகுதிஐதராபாத்
விதான் சபா தொகுதிஆசிஃப்நகர்
Planning agencyGHMC
தமிழர்விக்கி பொதுவகத்தில் விரைவில் வருவதற்கு உதவி செய்யுங்கள்.
"https://tamilar.wiki/w/index.php?title=நம்பள்ளி&oldid=411159" இலிருந்து மீள்விக்கப்பட்டது