நவஜோத் கௌர்
நவஜோத் கௌர் (Navjot Kaur) ஓர் இந்திய மகளிர் வளைதடிபந்தாட்ட வீரர் ஆவார். இவர் 2016 ஒலிம்பிக் விளையாட்டுகளில் கலந்துகொள்ள தேர்வுபெற்ற இந்திய மகளிர் குழுவில் ஒருவர்.[2]
| தனித் தகவல்கள் | |
|---|---|
| தேசியம் | |
| பிறந்த நாள் | மார்ச்சு 7, 1995[1] |
| விளையாட்டு | |
| நாடு | இந்தியா |
| விளையாட்டு | வளைதடிபந்தாட்டம் |
மேற்கோள்கள்
- ↑ "Navjot Kaur". Hockey India. Archived from the original on 17 ஆகஸ்ட் 2016. Retrieved 17 August 2016.
{{cite web}}: Check date values in:|archive-date=(help) - ↑ "Upcoming hockey player Navjot Kaur eyes Junior World cup title". India Today. 25 August 2015. Retrieved 17 August 2016.