நவல்பூர்
நவல்பூர் (Navalpur) என்பது இந்தியாவில் தமிழ்நாடு மாநிலத்தின் இராணிப்பேட்டை மாவட்டத்திலுள்ள ஒரு புறநகர்ப் பகுதியாகும்.[1][2]
நவல்பூர் | |
|---|---|
நவல்பூர், இராணிப்பேட்டை மாவட்டம், தமிழ்நாடு | |
| ஆள்கூறுகள்: 12°56′01″N 79°19′49″E / 12.9336°N 79.3304°E | |
| நாடு | |
| மாநிலம் | |
| மாவட்டம் | இராணிப்பேட்டை |
| ஏற்றம் | 187.83 m (616.24 ft) |
| மொழிகள் | |
| • அலுவல் | தமிழ், ஆங்கிலம் |
| • பேச்சு | தமிழ், ஆங்கிலம் |
| நேர வலயம் | ஒசநே+5:30 (இ. சீ. நே.) |
| அஞ்சல் குறியீட்டு எண் | 632401 |
| புறநகர்ப் பகுதிகள் | இராணிப்பேட்டை, முத்துக்கடை, வாலாசாபேட்டை, ஆற்காடு |
| மக்களவைத் தொகுதி | அரக்கோணம் |
| சட்டமன்றத் தொகுதி | இராணிப்பேட்டை |
அமைவிடம்
கடல் மட்டத்திலிருந்து சுமார் 187.83 மீ. உயரத்தில், (12°56′01″N 79°19′49″E / 12.9336°N 79.3304°E) என்ற புவியியல் ஆள்கூறுகள் கொண்டு நவல்பூர் அமையப் பெற்றுள்ளது.
கல்வி
மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனம் என்ற அரசு சார்ந்த கல்வி நிறுவனத்தின் கிளை ஒன்று நவல்பூர் பகுதியில் அமைந்துள்ளது.[3]
சமயம்
இந்துக் கோயில்கள்
தேவி கருமாரியம்மன் கோயில் என்ற அம்மன் கோயில்,[4] தட்சிணாமூர்த்தி கோயில் என்ற சிவன் கோயில்,[4] கற்பகவிநாயகர் கோயில் என்ற பிள்ளையார் கோயில்,[4][5] இராமர் பஜனை கோயில் என்ற பெருமாள் கோயில்[4] ஆகிய இந்துக் கோயில்கள் நவல்பூர் பகுதியில் அமைந்துள்ளன. இக்கோயில்கள், தமிழ்நாடு அரசின் இந்து சமய அறநிலையத் துறை கட்டுப்பாட்டின் பராமரிப்பில் இயங்குகின்றன.
அரசியல்
நவல்பூர் பகுதியானது, இராணிப்பேட்டை (சட்டமன்றத் தொகுதி) வரம்புக்கு உட்பட்டதாகும். மேலும் இப்பகுதி, அரக்கோணம் மக்களவைத் தொகுதி சார்ந்தது.[6]
மேற்கோள்கள்
- ↑ "Navalpur Pin Code - 632401, All Post Office Areas PIN Codes, Search vellore Post Office Address". news.abplive.com (in ஆங்கிலம்). Retrieved 2025-01-13.
- ↑ தினத்தந்தி (2017-05-21). "ராணிப்பேட்டை, நவல்பூர் பகுதிகளில் பலத்த காற்றுடன் மழை". www.dailythanthi.com. Retrieved 2025-01-13.
- ↑ "Home - DIET Ranipet". DIET Ranipet (in அமெரிக்க ஆங்கிலம்). Retrieved 2025-01-13.
- ↑ 4.0 4.1 4.2 4.3 "Arulmigu Devikarumariamman Temple, Navalpur - 632402, Ranipet District [TM001274].,-". hrce.tn.gov.in. Retrieved 2025-01-13.
- ↑ https://hrce.tn.gov.in/hrcehome/eservices_search.php?activity=eservices&tid=1276&catcode=21&group_id=0
- ↑ மாலை மலர் (2021-04-02). "ராணிப்பேட்டை, நவல்பூர் பகுதிகளில் திமுக வேட்பாளர் காந்தி எம்எல்ஏ தீவிர வாக்கு சேகரிப்பு" (in ta). https://www.maalaimalar.com/news/district/2021/04/02232325/2493604/tamil-news-dmk-candidate-gandhi-mla-vote-collection.vpf.