நாங்போ
நாங்போ, இந்திய மாநிலமான மேகாலயாவின் ரி-போய் மாவட்டத்தின் தலைநகராகும். இது இந்திய தேசிய நெடுஞ்சாலை 40 அருகில் அமைந்துள்ளது. இங்கிருந்த் ஷில்லாங்கில் இர்ந்து 52 கி.மீ தொலைவிலும், குவாஹாட்டியில் இருந்த் 48 கி.மீ தொலைவிலும் அமைந்துள்ளது.
நாங்போ Nongpoh | |
|---|---|
city | |
| ஆள்கூறுகள்: 25°54′N 91°53′E / 25.9°N 91.88°E | |
| நாடு | |
| மாநிலம் | மேகாலயா |
| மாவட்டம் | ரி-போய் |
| ஏற்றம் | 485 m (1,591 ft) |
| மக்கள்தொகை (2001) | |
| • மொத்தம் | 13,165 |
| மொழிகள் | |
| • அலுவல் | ஆங்கிலம் |
| நேர வலயம் | ஒசநே+5:30 (இந்திய சீர்தர நேரம்) |
| வாகனப் பதிவு | ML |
புவியியல்
இந்த ஊர் கடல்நீர் மட்டத்தில் இருந்து 485 மீ உயரத்தில் உள்ளது. இங்கு பைனாப்பிள், வாழை, பப்பாளி, லிச்சி ஆகியவை பயிரிடப்படுகின்றன.
மக்கள்
2001ஆம் ஆண்டு கணக்கெடுப்பின்படி,[1] நாங்போவில் 13,165 மக்கள் வசிக்கின்றனர் என்பது தெரிய வந்துள்ளது. இங்கு வசிப்போரில் 51% பேர் ஆண்கள், ஏனையோர் பெண்கள். இங்குள்ள மக்களில் 61% பேர் கல்வியறிவு பெற்றுள்ளனர்.
சான்றுகள்
- ↑ "Census of India 2001: Data from the 2001 Census, including cities, villages and towns (Provisional)". Census Commission of India. Archived from the original on 2004-06-16. Retrieved 2008-11-01.