நிஜங்கள்
இந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. |
நிஜங்கள் (Nijangal) 1982-ஆம் ஆண்டில் வெளியான தமிழ்த் திரைப்படம். இதில் சிவகுமார், மேனகா முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர்.
| நிஜங்கள் | |
|---|---|
| இயக்கம் | கே. எஸ். சேதுமாதவன் |
| தயாரிப்பு | கே. எஸ். ஆர். மூர்த்தி |
| இசை | எம். பி. ஸ்ரீநிவாஸ் |
| நடிப்பு | சிவகுமார் மேனகா எஸ். வி. சேகர் ஒய். ஜி. பி டெல்லி கணேஷ் எஸ். என். லட்சுமி |
| ஒளிப்பதிவு | மது அம்பாட் |
| படத்தொகுப்பு | டி. ஆர். ஸ்ரீனிவாசலு |
| வெளியீடு | 24 திசம்பர் 1982 |
| நாடு | இந்தியா |
| மொழி | தமிழ் |
பாடல்கள்
இத்திரைப்படத்திற்கு எம். பி. சீனிவாசன் இசையமைத்திருந்தார்.
- உன் காதொடு காதொரு சேதி - எஸ். பி. பாலசுப்பிரமணியம், எஸ். பி. சைலஜா
வெளி இணைப்புகள்
http://www.cinesouth.com/cgi-bin/filmography/newfilmdb.cgi?name=nijangal பரணிடப்பட்டது 2011-02-16 at the வந்தவழி இயந்திரம்