நியூசு டுடே
நியூசு டுடே (ஆங்கிலம் :News Today) என்பது தமிழ்நாட்டின் தலைநகரான சென்னையில் இருந்து வெளியிடப்படும் ஆங்கில மொழி மாலை செய்தித்தாள் ஆகும். இது 1982 ஆம் ஆண்டு முதல் சென்னையில் இருந்து தினமும் மாலையில் வெளியிடப்படுகிறது.[1][2][3]
| வகை | தினசரி |
|---|---|
| வடிவம் | அச்சி இணையவழி |
| வெளியீட்டாளர் | டி. ஆர். இராமசுவாமி |
| நிறுவியது | 1982 |
| அரசியல் சார்பு | சார்பின்றி |
| மொழி | ஆங்கிலம் |
| விற்பனை | 85,000 |
| இணையத்தளம் | நியூசு டுடே |
| நாடு | இந்தியா |
| நகரம் | சென்னை |
மேற்கோள்கள்
- ↑ "News Today Media Private Limited". The Company Check. Retrieved 2021-12-17.
- ↑ Chatterjee, Mrinal (16–31 October 2013). "– the road taken by Tamil journalism". Madras Musings. Retrieved 17 December 2021.
- ↑ Venkatramani, S. H. (30 June 1983). "Press faces fresh assault from Tamil Nadu CM M.G. Ramachandran". இந்தியா டுடே. Retrieved 2021-12-22.