நிலியன்
நிலியன் என்பவன் இலங்கையின் அனுராதபுரத்தை கி.மு. 47 ஆம் ஆண்டு ஆட்சி செய்த மன்னனாவான். இவன் தருபாதுக திச்சனை வென்று ஆட்சியைக் கைப்பற்றினான். இவனின் பின் அனுலாதேவி ஆட்சியேறினாள்.
| நிலியன் | |
|---|---|
| அனுராதபுர யுக அரசர் | |
| ஆட்சி | கி.மு. 47 |
| முன்னிருந்தவர் | தருபாதுக திச்சன் |
| அனுலாதேவி | |
| அரச குலம் | விசய வம்சம் |