நீதி தேவன்
நீதி தேவன் 1971 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும்.[1] ஆர். தேவராஜன் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் ஜெய்சங்கர், வெண்ணிற ஆடை நிர்மலா மற்றும் பலர் நடித்திருந்தனர்.
| நீதி தேவன் | |
|---|---|
| இயக்கம் | ஆர். தேவராஜன் |
| தயாரிப்பு | ஆர். திருவெங்கடம் கண்ணன் மூவீஸ் |
| கதை | பாலமுருகன் |
| இசை | கே. வி. மகாதேவன் |
| நடிப்பு | ஜெய்சங்கர் வெண்ணிற ஆடை நிர்மலா |
| வெளியீடு | மே 7, 1971 |
| ஓட்டம் | . |
| நீளம் | 3967 மீட்டர் |
| நாடு | இந்தியா |
| மொழி | தமிழ் |
மேற்கோள்கள்
- ↑ பிலிம் நியூஸ் ஆனந்தன் (அக்டோபர் 2004). சாதனைகள் படைத்த தமிழ்த்திரைப்பட வரலாறு. சென்னை: சிவகாமி பப்ளிகேசன்ஸ். p. 28-150. கணினி நூலகம் 843788919.
{{cite book}}: CS1 maint: year (link)