நுரையீரல் வலை
நுரையீரல் வலை (Pulmonary plexus) என்பது சஞ்சாரி நரம்பின் (vagus nerve) நுரையீரல் பகுதி மற்றும் பரிவு உடல் பகுதியிலிருந்து உருவானதாகும்.
| நுரையீரல் வலை Pulmonary plexus | |
|---|---|
| விளக்கங்கள் | |
| அடையாளங்காட்டிகள் | |
| இலத்தீன் | plexus pulmonalis |
மூச்சுக்குழாய் மற்றும் உள்ளுறுப்புகளுக்கு நரம்புகள் மூலம் வழுவூட்டப்படுகிறது. நுரையீரல் நரம்புகளின் அடிப்படையில் நுரையீரல் வலையானது மின்பக்க நுரையீரல் வலை எனவும், இவை நுரையீரலின் முன்பகுதியிலும் மற்றும் பின்பக்க நுரையீரல் எனவும் இவை நுரையீரலின் பின்னால் அமைந்துள்ளது.
உசாத்துணைகள்
- பொது உரிமைப் பரப்பில் இருக்கும் ஹென்றி கிரேயின் மனித உடற்கூற்றியல் (20-ம் பதிப்பு, 1918) நூல்.