நெடுங்கேணி
நெடுங்கேணி இலங்கையின் வவுனியா மாவட்டத்தில் அமைந்துள்ள ஒரு நகரம் ஆகும். இந்த நகரம் வழியாக செல்லும் B334 சாலை ஒருபுறம் ஒட்டுசுட்டான் மற்றும் புளியங்குளம் நகரை இணைக்கிறது. மேலும் மறுபுறத்தில் B296 சாலை மூலம் புளியங்குளம் நகரை முல்லைத்தீவு மாநகருடன் இணைக்கிறது.[1][2]
நெடுங்கேணி | |
|---|---|
| ஆள்கூறுகள்: 9°03′41.2″N 80°39′39.2″E / 9.061444°N 80.660889°E | |
| நாடு | இலங்கை |
| மாகாணங்கள் | வட மாகாணம் |
| மாவட்டம் | வவுனியா |
| பிரதேச செயலகங்கள் | வவுனியா வடக்கு |
மேற்கோள்கள்
- ↑ "Maruthang-kea'ni, Mathurang-kea'ni, Kumbukkan-oya". TamilNet. January 6, 2015. https://www.tamilnet.com/art.html?artid=37577.
- ↑ "Tirāyk-kēṇi, Paṉiccaṅ-kēṇi, Veṟṟilaik-kēṇi, Cuṅkaṉ-kēṇi, Tumpaṅ-kēṇi, Taṉmak-kēṇi, Maṇal-kēṇi/ Maṇaṟ-kēṇi". TamilNet. January 31, 2008. https://www.tamilnet.com/art.html?artid=24499&catid=98.