பக்சாரா
பக்சாரா (Baksara) என்பது இந்தியாவின் உத்தரப் பிரதேச மாநிலத்திலுள்ள காசீப்பூர் மாவட்டத்தில் இருக்கும் ஒரு கிராமம் ஆகும். பக்சாரா கிராமம் கம்சாரா பதான்களால் நிறுவப்பட்டது, ஆனால் பின்னர் அவர்களில் பெரும்பாலோர் பக்சாராவிலிருந்து கோரசாரா மற்றும் மணியா கிராமங்களுக்கு குடிபெயர்ந்தனர்.[1]
பக்சாரா Baksara இலால்பூர் | |
|---|---|
கிராமம் | |
| பக்சாரா | |
| நாடு | |
| மாநிலம் | உத்தரப் பிரதேசம் |
| மாவட்டம் | காசீப்பூர் |
| உருவாக்கப்பட்டது | 1660 |
| தோற்றுவித்தவர் | சமீந்தார் லால் கான் |
| அரசு | |
| • வகை | கிராமப் பஞ்சாயத்து |
| • நிர்வாகம் | கிராம் பிரதான் |
| பரப்பளவு | |
| • மொத்தம் | 231.79 ha (572.77 acres) |
| ஏற்றம் | 72 m (236 ft) |
| மக்கள்தொகை (2011) | |
| • மொத்தம் | 2,476 [1] |
| மொழிகள் | |
| • அலுவல் | இந்துசுத்தானி மொழி |
| நேர வலயம் | ஒசநே+5:30 (இந்திய சீர் நேரம்) |
| அஞ்சல் குறியீட்டு எண் | 232326 முதல்** (** பகுதி குறியீடு) |
| வாகனப் பதிவு | உபி 61 |
| தட்பவெப்பநிலை | BW (கோப்பன்) |
மக்கள் தொகை வரலாறு
| ஆண்டு | ம.தொ. | ±% |
|---|---|---|
| 1861 | 623 | — |
| 1871 | 560 | −10.1% |
| 1881 | 500 | −10.7% |
| 1891 | 483 | −3.4% |
| 1901 | 454 | −6.0% |
| 1911 | 432 | −4.8% |
| 1921 | 392 | −9.3% |
| 1931 | 393 | +0.3% |
| 1941 | 357 | −9.2% |
| 1951 | 738 | +106.7% |
| 1961 | 1,325 | +79.5% |
| 1971 | 1,670 | +26.0% |
| 1981 | 1,836 | +9.9% |
| 1991 | 2,020 | +10.0% |
| 2001 | 2,225 | +10.1% |
| 2011 | 2,476 | +11.3% |
| மூலம்:இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பு:[2][3][4] | ||
மேற்கோள்கள்
- ↑ "Map of Baksara village Ghazipur". Archived from the original on 2021-02-15.
- ↑ "Census of India". mospi.gov.in. Archived from the original on 13 August 2008. Retrieved 23 June 2008.
- ↑ "2011 census of India".
- ↑ "Historical Census of India". Archived from the original on 17 February 2013. Retrieved 5 November 2015.