பன்
இந்த கட்டுரையோ அல்லது பகுதியோ உயரமான கோரைப்புல் உடன் ஒன்றிணைக்கப் பரிந்துரைக்கப்படுகின்றது. (உரையாடுக) |
பன் (Cyperus papyrus) என்பது சைப்பெரேசியே குடும்பத்தைச் சேர்ந்த பூக்கும் வகைக்குரிய ஒரு ஆகும். இது ஆழம் குறைந்த நீர் நிலைகளில் வளரும், கடினமான தண்டையுடைய பல்லாண்டு வாழக்கூடிய தாவரமாகும். இதன் தாயகம் ஆபிரிக்கா ஆகும்.
| Papyrus sedge | |
|---|---|
| படிமம்:Cyperus papyrus6.jpg | |
| உயிரியல் வகைப்பாடு | |
| திணை: | |
| உயிரிக்கிளை: | பூக்கும் தாவரம்
|
| உயிரிக்கிளை: | ஒருவித்திலை
|
| உயிரிக்கிளை: | |
| வரிசை: | |
| குடும்பம்: | |
| பேரினம்: | |
| இனம்: | C. papyrus
|
| இருசொற் பெயரீடு | |
| Cyperus papyrus L. | |
இயற்கையில் இவை சூரிய ஒளி கிடைக்கக்கூடிய ஆற்றுப்படுக்கைகளிலும் சேற்று நிலங்களிலும் ஆபிரிக்கா, மடகஸ்கர், மத்திய தரைக்கடல் நாடுகள் என்பவற்றில் காணப்படும்.[1] இலங்கை, இந்தியா முதலான நாடுகளிலும் இயற்கையாக வளர்ந்திருக்கக் காணலாம்.
மேற்கோள்கள்
- ↑ "Cyperus papyrus". plantzafrica.com. Archived from the original on 2017-04-24. Retrieved 2018-02-05.