பயணி (passenger) என்ற சொல் ஓர் உந்தில் பயணம் செய்யும் நபரைக் குறிக்கிறது. இது வண்டி ஓட்டுநரையும் வண்டியில் பணி புரிபவரையும் குறிக்காது. இரண்டு வகைகளில் இந்தச் சொல் பயன்படுத்தப்படுகிறது:

  • முதலாவதாக ஓர் தானுந்து அல்லது சிற்றூர்திகளில் பயணிப்பவரைக் குறிக்கும். இந்த ஊர்திகளில் பயணிகள் தங்கள் பயணத்திற்கு கட்டணம் செலுத்தியோ செலுத்தாமலோ பயணம் செய்பவராக இருப்பார்கள்.
  • இரண்டாவதாக தங்கள் பயணத்திற்காக கட்டணம் செலுத்தி பேருந்துகள், தொடர்வண்டிகள், வானூர்திகள், மற்றும் கப்பல்களில் பயணம் மேற்கொள்பவர்களைக் குறிப்பதாகும். இவ்வகை ஊர்திகளில் பயணிக்கும் பணியாளர்கள் பயணிகளாக கருதப்படுவதில்லை.
படிமம்:Aklbusway13.jpg
பேருந்து ஒன்றில் ஏறுகின்ற பயணிகள்.

பெரும்பாலான நாடுகளில் இப்பயணங்களை நடத்தும் நிறுவனங்களுக்கு தங்கள் ஊர்திகளில் பயணிக்கும் பயணிகளுக்கு கொடுக்க வேண்டிய வசதிகள் குறித்து சட்ட கட்டுப்பாடுகள் உண்டு.

படிமம்:Abra Ride on 9 May 2007 Pict 1.jpg
படகொன்றில் பயணிகள்
படிமம்:Romford Station.jpg
தொடர்வண்டி நிலையமொன்றில் பயணிகள்

-


"https://tamilar.wiki/w/index.php?title=பயணி&oldid=424958" இலிருந்து மீள்விக்கப்பட்டது