பரமக்குடி - 2 (PMK 2) எனப்படும் இந்த நெல் வகை, IR - 13564 - 149 மற்றும் அம்பை - 4 போன்ற நெல் இரகங்களை இணைத்து உருவாக்கப்பட்ட தமிழகத்தின் புதிய நெல் இரகமாகும்.[1]

பரமக்குடி - 2 - (PMK 2)
பேரினம்
ஒரய்சா
இனம்
ஒரய்சா சாட்டிவா
கலப்பினம்
ஐ ஆர் - 13564 - 149 X ஏஎஸ்டி - 4
வகை
புதிய நெல் வகை
காலம்
110 - 115 நாட்கள்
மகசூல்
3200 கிலோ ஒரு எக்டேர்
வெளியீடு
1994
மாநிலம்
தமிழ்நாடு
நாடு
 இந்தியா

வெளியீடு

இந்த நெல் இரகத்தை, தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் (TNAU) கீழ் இயங்கிவரும், இராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி பகுதியில் அமைந்துள்ள வேளாண் ஆராய்ச்சி நிலையம், (Agricultural Research Station, Paramakudi (ARS) 1994 ஆம் ஆண்டு வெளியிட்டது.[2]

இவற்றையும் காண்க

சான்றுகள்

  1. "Centre for Plant Breeding and Genetics (CPBG) rice/varieties". tnau.ac.in (ஆங்கிலம்) - 2017 TNAU. Retrieved 2017-09-17.
  2. "Technologies Developed Varieties released - Rice". Agricultural Research Station, Paramakudi (ஆங்கிலம்) - 2002-2003 TNAU. Archived from the original on 2016-07-24. Retrieved 2017-09-17.
"https://tamilar.wiki/w/index.php?title=பரமக்குடி_-_2&oldid=426468" இலிருந்து மீள்விக்கப்பட்டது