பாங்கி
பாங்கி அல்லது பாங்குயி (ஆங்கிலம்: Bangui), மத்திய ஆபிரிக்கக் குடியரசின் தலைநகரமும் மிகப்பெரிய நகரமும் ஆகும். மத்திய ஆபிரிக்கக் குடியரசின் பெரும்பாலான மக்கள் இந்நகரை அண்டிய, நாட்டின் மேற்குப் பகுதியிலேயே வசிக்கின்றனர். உபாங்கி ஆற்றின் வடகரையில் அமைந்துள்ள இந்நகரம் 1889 இல் பிரெஞ்சு காலனியாக இருந்த ஹோட் ஔபாங்குயி எனும் பிரதேசத்திலிருந்து தோற்றம் பெற்றது.
பாங்கி அல்லது பாங்குயி | |
|---|---|
| பாங்குயி வர்த்தக மாவட்டம் பாங்குயி வர்த்தக மாவட்டம் | |
| நாடு | சிறு முன்தோற்றத்தை உருவாக்கப்படுவதில் தவறு: மத்திய ஆபிரிக்கக் குடியரசு |
| Prefecture | Ombella-M'Poko |
| அரசு | |
| • மேயர் | Jean-Barkes Gombe-Kette |
| பரப்பளவு | |
| • மொத்தம் | 67 km2 (26 sq mi) |
| ஏற்றம் | 369 m (1,211 ft) |
| மக்கள்தொகை (2006) | |
| • மொத்தம் | 6,22,771 |
| • அடர்த்தி | 9,295.1/km2 (24,074/sq mi) |