பாசக்கயிறு
இந்து தொன்மவியலின் அடிப்படையில் பாசக்கயிறு என்பது இந்து சமயத்தில் ஓர் தெய்வீக ஆயுதம் ஆகும். இது விநாயகர்[1], யமன், வருணன், சியாமலா தேவி முதலிய கடவுள்களின் கைகளில் உள்ளது போல் சித்தரிக்கப்படுகிறது.
யமன் இந்த ஆயுதத்தினை பயன்படுத்தி, உலக உயிர்களின் வாழ்நாள் முடியும் எமன் உயிரினை உடலிருந்து எடுப்பதாக நம்பப்படுகிறது.[2]
விளக்கம்
சமசுகிருத சொல்லான "பாசா" (பாஷா) என்ற சொல்லுக்கு "முடிச்சு" அல்லது "வளையம்" என்று பொருள்படும்.[3]
தலவரலாற்றில் பாசக்கயிறு
மயிலாடுதுறை மாவட்டத்தில், திருக்கடையூர் அமிர்தகடேசுவரர் கோயிலில் உள்ள லிங்கத்தில் பாசக்கயிறு தடம் பதிந்துள்ளது.
விளக்கப்படங்கள்
-
பாசக்கயிறுடன் விநாயகர்
-
பாசக்கயிறுடன் யமன்
-
பாம்பு வடிவில் பாசக்கயிறுடன் வருணன்
காண்க
மேற்கோள்கள்
- ↑ Eva Rudy Jansen (1993). The Book of Hindu Imagery: Gods, Manifestations and Their Meaning. Binkey Kok Publications. ISBN 978-90-74597-07-4.
- ↑ James G. Lochtefeld (2002). "Pasha". The Illustrated Encyclopedia of Hinduism: N–Z. The Rosen Publishing Group. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-8239-3180-4.
- ↑ René Guénon (2004). Symbols of Sacred Science. Sophia Perennis. pp. 328–330. ISBN 978-0-900588-77-8.