பாசெட்டெரே (ஆங்கிலம்: Basseterre), கரீபிய நாடான செயிண்ட். கிட்ஸ் நெவிஸின் தலைநகரம் ஆகும். 2000 ஆம் ஆண்டில் இதன் மக்கட்தொகை 15,500 என மதிப்பிடப்பட்டிருந்தது. இத்துறைமுக நகரானது செயிண்ட் கிட்ஸ் தீவின் தென்மேற்குக் கரையில் அமைந்துள்ளது. இது கிழக்கு கரிபியன் பகுதியில் உள்ள பழைமையான நகரங்களுள் ஒன்றாகும்.

பாசெட்டெரே, சென். கிட்ஸ் மற்றும் நெவிஸ்

படிமம்:Downtown Basseterre, Island of St. Kitts.jpg
சென். கிட்ஸ் மற்றும் நெவிஸில் பாசெட்டெரேயின் அமைவிடம்
சென். கிட்ஸ் மற்றும் நெவிஸில் பாசெட்டெரேயின் அமைவிடம்
நாடு செயிண்ட். கிட்ஸ் நெவிஸ்
தீவுசெயிண்ட் கிட்ஸ்
பரிஷ்சென் ஜோர்ஜ் பாசெட்டெரே (Saint George Basseterre),
சென் பீட்டர் பாசெட்டெரே (Saint Peter Basseterre)
தோற்றம்1627
பரப்பளவு
 • மொத்தம்6.1 km2 (2.5 sq mi)
ஏற்றம்
15 m (50 ft)
மக்கள்தொகை
 (2005)
 • மொத்தம்15,500
 • அடர்த்தி2,541/km2 (6,200/sq mi)
நேர வலயம்ஒசநே-4 (UTC-4)
"https://tamilar.wiki/w/index.php?title=பாசெட்டெரே&oldid=430315" இலிருந்து மீள்விக்கப்பட்டது