பியெய்ன் ஆறு
பியெய்ன் ஆறு (Piyain River) என்பது இந்தியா மற்றும் வங்காளதேசத்தின் எல்லையில் ஓடும் ஓர் ஆறாகும். இது மேகாலயா உம்கோட்டிலிருந்து உருவாகும் சுர்மா ஆற்றின் துணை ஆறாகும். இந்த ஆறு சில்ஹெட் மாவட்டம் வழியாக வங்காளதேசத்தில் நுழைகிறது.
| பியெய்ன் ஆறு | |
|---|---|
| Piyain River in Sylhet துவக்க இடத்தில் உள்ள பியெய்ன் ஆறு ஜாப்லாங், சில்ஹெட் | |
| அமைவு | |
| நாடுகள் | இந்தியா, வங்காளதேசம் |
| மாவட்டம் | சில்ஹெட் |
| சிறப்புக்கூறுகள் | |
| மூலம் | |
| • அமைவு | உம்ன்கோட் ஆறு, அசாம் |
| முகத்துவாரம் | |
• அமைவு | சுர்மா ஆறு |
| நீளம் | 145 கிலோமீட்டர்கள் (90 mi) |
ஆற்றோட்டம்
பியெய்ன் ஆற்றின் நீளம் 145 கி.மீ. ஆகும்.[1] ஓம் அல்லது உமகத் ஆறு அல்லது அசாமிலிருந்து உருவாகிறது.
படங்கள்
மேற்கோள்கள்
- ↑ Masud Hasan Chowdhury (2012), "Piyain River", in Sirajul Islam and Ahmed A. Jamal (ed.), Banglapedia: National Encyclopedia of Bangladesh (Second ed.), Asiatic Society of Bangladesh
வெளி இணைப்புகள்
- பங்கலாபேடியாவில் உள்ள பியெய்ன் ஆறுவங்காளபீடியா