பிற்பகல் (Afternoon) என்பது நண்பகலுக்கும் மாலை நேரத்திற்கும் இடைப்பட்ட காலம் ஆகும். இது பழமையான வார்த்தை ஆகும். தோரயமாக 14.00 மணி முதல் 8:00 வரை (20:00) பிற்பகல் என அழைக்கப்படுகிறது.[1][2][3]

பிற்பகல் 19:37 மணிநேரத்தில் குளத்தில் மீன் பிடித்தல்.

பழமொழி

முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும்!

திருக்குறள்

பிறர்க்கின்னா முற்பகற் செய்யிற் தமக்கின்னா பிற்பகற் றாமே வரும்

மேற்கோள்கள்

  1. "afternoon, n." www.oed.com. Oxford English Dictionary.
  2. "Afternoon". Merriam-Webster. Retrieved October 9, 2014.
  3. "Noon". Merriam-Webster. Retrieved October 9, 2014.
"https://tamilar.wiki/w/index.php?title=பிற்பகல்&oldid=439469" இலிருந்து மீள்விக்கப்பட்டது