பில் நை
பில் நை (ஆங்கிலம்: Bill Nighy) (பிறப்பு: 12 திசம்பர் 1949) ஒரு இங்கிலாந்து நாட்டுத் திரைப்பட நடிகர் ஆவார். இவர் ஹாரி பாட்டர் அன்ட் த டெத்லி ஹாலோவ்ஸ் - பாகம் 1, மர்மதேசம் 2, டோட்டல் ரீகால், ஐ, பிராங்கென்ஸ்டைன், தி செகண்ட் பெஸ்ட் எசோடிக் மரிகோல்ட் ஹோட்டல் போன்ற பல திரைப்படங்களில் நடித்துள்ளார். இவர் மைண்டர், பக்கம் எட்டு, ஸ்டேட் ஒப் ப்ளே போன்ற தொலைக்காட்சித் தொடர்களிலும் நடித்துள்ளார்.
| பில் நை | |
|---|---|
| பிறப்பு | வில்லியம் பிரான்சிஸ் நை 12 திசம்பர் 1949 சர்ரே இங்கிலாந்து |
| பணி | நடிகர் குரல் நடிகர் |
| செயற்பாட்டுக் காலம் | 1976–இன்று வரை |
| துணைவர் | டயானா குய்க் (1980–2008) |
| பிள்ளைகள் | மேரி நை |
வெளி இணைப்புகள்
- ஐ.எம்.டி.பி இணையத்தளத்தில் பில் நை
- Bill Nighy: A Life in Pictures பரணிடப்பட்டது 2010-07-08 at the வந்தவழி இயந்திரம் Interview at BAFTA
- Bill Nighy at the British Film Institute's Screenonline
- Silk Sound Books பரணிடப்பட்டது 2013-10-22 at the வந்தவழி இயந்திரம்