பீகார் அரசு என்பது பீகார் மாநிலத்தை ஆளும் அமைப்பாகும். இது நீதித் துறை, செயலாக்கத் துறை, சட்டவாக்கத் துறை ஆகிய மூன்று பிரிவுகளைக் கொண்டது. மாநில அரசின் தலைமையகம் பட்னாவில் உள்ளது.

பீகார் அரசு
படிமம்:Seal of Bihar.svg
தலைமையிடம்பட்னா
செயற்குழு
ஆளுநர்பாகு சௌஹான்
முதலமைச்சர்நிதிஷ் குமார்
சட்டவாக்க அவை
சட்டப் பேரவை
சபாநாயகர்அவாத் பிஹாரி சௌத்ரி
மேலவைபீகார் சட்ட மேலவை
தலைவர்தேவேஷ் சந்திர தாக்கூர்
நீதித்துறை
உயர் நீதிமன்றம்பாட்னா உயர் நீதிமன்றம்
தலைமை நீதிபதிசஞ்சய் கரோல்

நீதித் துறை

பாட்னா உயர் நீதிமன்றம் பட்னாவில் உள்ளது. இது இந்த மாநில நீதித் துறையின் உயர் அமைப்பாகும்.

சட்டவாக்கத் துறை

இந்த மாநிலத்தின் சட்டவாக்கத் துறை ஈரவை முறைமை கொண்டது. பீகாரின் சட்டமன்றம், பீகார் சட்ட மேலவை ஆகியவையே அவை. சட்டமன்றத்தின் உறுப்பினர்கள் ஐந்தாண்டு காலம் பதவியில் இருப்பர். இவர்கள் தங்களுக்குள் ஒருவரை சபாநாயகராக தேர்ந்தெடுப்பர். இவர் சட்டமன்றத்தின் செயல்பாடுகளை வழிநடத்துவார்.

செயலாக்கத் துறை

முதல்வர்

அமைச்சரவை

சான்றுகள்


இணைப்புகள்

"https://tamilar.wiki/w/index.php?title=பீகார்_அரசு&oldid=440373" இலிருந்து மீள்விக்கப்பட்டது