புதுவெளி என்பது இலங்கையில் வட மாகாணத்தின் மன்னார் மாவட்டத்தில் அமைந்துள்ள ஒரு கிராமம் ஆகும். இது முசலி பிரதேச செயலாளர் பிரிவில் அமைந்துள்ளது.[1] இது மன்னார் நகருக்குக் கிழக்கே சுமார் 35 கிலோமீட்டர் தூரத்தில் அமைந்துள்ளது.

புதுவெளி
Puthuveli
கிராமம்
புதுவெளி is located in இலங்கை
புதுவெளி
புதுவெளி
இலங்கையில் அமைவிடம்
ஆள்கூறுகள்: 8°46′N 79°58′E / 8.767°N 79.967°E / 8.767; 79.967
நாடு இலங்கை
மாகாணம்வட மாகாணம்
மாவட்டம்மன்னார்
பிரதேச செயலர் பிரிவுமுசலி

மேற்கோள்கள்

  1. "இலங்கை புள்ளிவிபரவியல் திணைக்கள வரைபடம் - பக்கம் 9". Retrieved 4 பெப்பிரவரி 2025.

வெளி இணைப்புகள்

8°46′N 79°58′E / 8.767°N 79.967°E / 8.767; 79.967

"https://tamilar.wiki/w/index.php?title=புதுவெளி&oldid=442418" இலிருந்து மீள்விக்கப்பட்டது