புதுவெள்ளம் 1975 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். கே. விஜயன் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் சிவகுமார், மஞ்சுளா மற்றும் பலர் நடித்திருந்தனர்.[1]

புதுவெள்ளம்
இயக்கம்கே. விஜயன்
தயாரிப்புஎன். வி. ராமசாமி
என். வி. ஆர். பிக்சர்ஸ்
கதைஎன். பாஸ்கர்
இசைஎம். பி. சீனிவாசன்
நடிப்புசிவகுமார்
மஞ்சுளா
வெளியீடுபெப்ரவரி 21, 1975
நீளம்3818 மீட்டர்
நாடுஇந்தியா
மொழிதமிழ்

நடிகர்கள்

பாடல்கள்

இத்திரைப்படத்திற்கு எம். பி. சீனிவாசன் இசையமைத்திருந்தார். உதவி இசையமைப்பாளராக வி. எஸ். நரசிம்மன் பணியாற்றினார். பாடல் வரிகளைக் கவிஞர் வாலி எழுதியிருந்தார்.

மேற்கோள்கள்

  1. பிலிம் நியூஸ் ஆனந்தன் (அக்டோபர் 2004). சாதனைகள் படைத்த தமிழ்த்திரைப்பட வரலாறு. சென்னை: சிவகாமி பப்ளிகேசன்ஸ். p. 28-171. கணினி நூலகம் 843788919.{{cite book}}: CS1 maint: year (link)
"https://tamilar.wiki/w/index.php?title=புதுவெள்ளம்&oldid=442419" இலிருந்து மீள்விக்கப்பட்டது