பூதகுடி
பூதகுடி என்பது இந்தியாவில் தமிழ்நாடு மாநிலத்தின் மதுரை மாவட்டத்திலுள்ள மதுரை மேற்கு ஊராட்சி ஒன்றியத்தின் பூதகுடி ஊராட்சிக்குட்பட்ட ஒரு புறநகர்ப் பகுதியாகும்.[1][2][3]
பூதகுடி | |
|---|---|
பூதகுடி, மதுரை மாவட்டம், தமிழ்நாடு | |
| ஆள்கூறுகள்: 9°59′28″N 78°07′15″E / 9.9912°N 78.1208°E | |
| நாடு | |
| மாநிலம் | |
| மாவட்டம் | மதுரை |
| ஏற்றம் | 176.47 m (578.97 ft) |
| மக்கள்தொகை (2011) | |
| • மொத்தம் | 1,598 |
| மொழிகள் | |
| • அலுவல் | தமிழ், ஆங்கிலம் |
| • பேச்சு | தமிழ், ஆங்கிலம் |
| நேர வலயம் | ஒசநே+5:30 (இ. சீ. நே.) |
| அஞ்சல் குறியீட்டு எண் | 625017 |
| புறநகர்ப் பகுதிகள் | வாகைகுளம், பனங்காடி, பேச்சிகுளம் |
| மக்களவைத் தொகுதி | மதுரை |
| சட்டமன்றத் தொகுதி | மதுரை கிழக்கு |
அமைவிடம்
கடல் மட்டத்திலிருந்து சுமார் 176.47 மீ. உயரத்தில், (9°59′28″N 78°07′15″E / 9.9912°N 78.1208°E) என்ற புவியியல் ஆள்கூறுகள் கொண்டு பூதகுடி அமையப் பெற்றுள்ளது.
மக்கள்தொகை பரம்பல்
2011 இந்திய மக்கள் தொகைக் கணக்கெடுப்பு அடிப்படையில், பூதகுடி ஊரின் மொத்த மக்கள்தொகை 1,598 பேர் ஆகும். இதில் 817 பேர் ஆண்கள் மற்றும் 781 பேர் பெண்கள் ஆவர்.[4]
அரசியல்
பூதகுடி பகுதியானது, மதுரை கிழக்கு (சட்டமன்றத் தொகுதி) வரம்புக்கு உட்பட்டதாகும். மேலும் இப்பகுதி, மதுரை மக்களவைத் தொகுதி சார்ந்தது.[5]
மேற்கோள்கள்
- ↑ "Villages in the block Madurai-West". www.etamilnadu.org. Retrieved 2025-01-29.
- ↑ "Gram Panchayat (ग्राम पंचायत): Boothagudi (பூதகுடி )". localbodydata.com. Retrieved 2025-01-29.
- ↑ "Boothakudi village". www.onefivenine.com. Retrieved 2025-01-29.
- ↑ "Boothakudi Village Population - Madurai North - Madurai, Tamil Nadu". www.census2011.co.in. Retrieved 2025-01-29.
- ↑ "BOOTHAGUDI Village in MADURAI". www.etamilnadu.org. Retrieved 2025-01-29.