பூபாலபள்ளி
பூபாலபள்ளி இந்தியாவின் தெலங்காணாவில் உள்ள ஜெயசங்கர் பூபாலபள்ளி மாவட்டத்தின் தலைநகரும் ஆகும். பூபாலபள்ளி வருவாய் பிரிவில் பூபாலபள்ளி மண்டலத்தின் தலைமையகம் இதுவாகும். இந்நகரம் ஐதராபாத்திற்கு 212 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது. பூபாலபள்ளி நகர் பஞ்சாயத்து 2012-இல் அமைக்கப்பட்டது. இந்நகர குடிமை அமைப்பின் அதிகார வரம்பு 52.62 கி.மீ.2 பரப்பளவில் பரவியுள்ளது.[2][3][4]
| பூபாலபள்ளி | |||||||
| — நகரம் — | |||||||
| அமைவிடம் | 18°26′N 79°52′E / 18.43°N 79.86°E | ||||||
| நாடு | |||||||
| மாநிலம் | தெலங்காணா | ||||||
| மாவட்டம் | ஜெயசங்கர் பூபாலபள்ளி மாவட்டம் | ||||||
| ஆளுநர் | |||||||
| முதலமைச்சர் | |||||||
| மக்களவைத் தொகுதி | பூபாலபள்ளி | ||||||
| மக்கள் தொகை | 42,387 | ||||||
| நேர வலயம் | இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30) | ||||||
|
குறியீடுகள்
| |||||||
மேற்கோள்கள்
- ↑ "Telangana New Districts Names 2016 Pdf TS 31 Districts List". Timesalert.com. 11 October 2016. https://timesalert.com/telangana-new-districts-list/21462/. பார்த்த நாள்: 11 October 2016.
- ↑ "List of Sub-Districts". Census of India. Archived from the original on 14 May 2007. Retrieved 2007-05-29.
- ↑ "Urban Local Body Information" (PDF). Directorate of Town and Country Planning. Government of Telangana. Archived from the original (PDF) on 15 June 2016. Retrieved 28 June 2016.
- ↑ "Telangana (India): Districts, Cities, Towns and Outgrowth Wards - Population Statistics in Maps and Charts".