பெருங்குடி (ஆங்கிலம்:Perungudi) இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள காஞ்சிபுரம் மாவட்டத்தின் சோழிங்கநல்லூர் வட்டத்தில் இருந்த பேரூராட்சி ஆகும். பெருங்குடி சோழிங்கநல்லூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்டதாகும்.[4]

பெருங்குடி
பெருங்குடி
இருப்பிடம்: பெருங்குடி

, தமிழ்நாடு , இந்தியா

அமைவிடம் 12°58′N 80°15′E / 12.97°N 80.25°E / 12.97; 80.25
நாடு  இந்தியா
மாநிலம் தமிழ்நாடு
மாவட்டம் சென்னை
வட்டம் சோழிங்கநல்லூர்]]
ஆளுநர் [1]
முதலமைச்சர் [2]
மாவட்ட ஆட்சியர் ரஷ்மி சித்தார்த் ஜகாடே, இ. ஆ. ப [3]
மக்கள் தொகை

அடர்த்தி

23,481 (2011)

4,696/km2 (12,163/sq mi)

நேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)
பரப்பளவு

உயரம்

5 சதுர கிலோமீட்டர்கள் (1.9 sq mi)

9 மீட்டர்கள் (30 அடி)

படிமம்:WTC UnderConst.jpg
உலக வர்த்தக மையம்

தற்போது சோழிங்கநல்லூர் வட்டமும், அதனுள் இருந்த பெருங்குடியும், பெருநகர சென்னை மாநகராட்சியில் இணைக்கப்பட்டது. சென்னையின் வளர்ந்து வரும் பகுதிகளில் இதுவும் ஒன்றாகும். 5 ச.கி.மீ... பரப்பு கொண்ட பெருங்குடிப் பகுதி, சோழிங்கநல்லூர் (சட்டமன்றத் தொகுதி)க்குட்பட்டதாகும்.[5] இதனருகே அமைந்த தொடருந்து நிலையம் 10 கி.மீ.. தொலைவில் உள்ள பல்லாவரம் ஆகும்.

அமைவிடம்

சென்னை செண்டிரல் இரயில் நிலையத்திலிருந்து பெருங்குடி 18 கி.மீ.. தொலைவில் உள்ளது. புகழ்பெற்ற ஆர்கானிக் கடைகள் தரமான ஸ்டாண்டர்ட் கோல்டு ப்ரெஸ்ஸட் ஆயில் மற்றும் ராகவேந்திரா நாட்டு மருந்து கடை இங்கே உள்ளது.

புவியியல்

இவ்வூரின் அமைவிடம் 12°58′N 80°15′E / 12.97°N 80.25°E / 12.97; 80.25 ஆகும்.[6] கடல் மட்டத்தில் இருந்து இவ்வூர் சராசரியாக 9 மீட்டர் (29 அடி) உயரத்தில் இருக்கின்றது.

மேற்கோள்கள்

  1. "தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. 2015. Retrieved நவம்பர் 3, 2015.
  2. "தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. Retrieved நவம்பர் 3, 2015.
  3. "மாவட்ட ஆட்சியர் தொடர்பு விவரம்". tn.gov.in. தமிழ்நாடு அரசு. Retrieved நவம்பர் 3, 2015.
  4. "தொகுதி ஓர் அறிமுகம்". தினமணி. https://www.dinamani.com/tamilnadu/2011/Apr/07/%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF---%E0%AE%93%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D-336401.html. பார்த்த நாள்: 22 August 2025. 
  5. [ https://indikosh.com/city/677819/perungudi Perungudi Town Panchayat]
  6. "Perungudi". Falling Rain Genomics, Inc. Retrieved அக்டோபர் 20, 2006.

அமைவிடம்


"https://tamilar.wiki/w/index.php?title=பெருங்குடி&oldid=449044" இலிருந்து மீள்விக்கப்பட்டது