பெருவிளை என்ற புறநகர்ப் பகுதியானது, இந்தியாவில் தமிழ்நாடு மாநிலத்தின் கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ளது.[2]

பெருவிளை

பெருவிளை is located in தமிழ்நாடு
பெருவிளை
பெருவிளை
பெருவிளை, கன்னியாகுமரிமாவட்டம், தமிழ்நாடு
ஆள்கூறுகள்: 8°11′01″N 77°23′51″E / 8.1837°N 77.3976°E / 8.1837; 77.3976
நாடு இந்தியா
மாநிலம்தமிழ்நாடு தமிழ்நாடு
மாவட்டம்கன்னியாகுமரி
ஏற்றம்
62.75 m (205.87 ft)
மொழிகள்
 • அலுவல்தமிழ், ஆங்கிலம்
 • பேச்சுதமிழ், ஆங்கிலம்
நேர வலயம்ஒசநே+5:30 (இ. சீ. நே.)
அஞ்சல் குறியீட்டு எண்
629003[1]
புறநகர்ப் பகுதிகள்நாகர்கோவில், பார்வதிபுரம்
மக்களவைத் தொகுதிகன்னியாகுமரி
சட்டமன்றத் தொகுதிநாகர்கோவில்

அமைவிடம்

பெருவிளை, கடல் மட்டத்திலிருந்து சுமார் 62.75 மீ. உயரத்தில், (8°11′01″N 77°23′51″E / 8.1837°N 77.3976°E / 8.1837; 77.3976) என்ற புவியியல் ஆள்கூறுகள் கொண்டு அமைந்துள்ளது.

 
 
பெருவிளை
பெருவிளை (தமிழ்நாடு)

விவரங்கள்

    • பெருவிளை ஊரின் அஞ்சல் குறியீட்டு எண் 629003 ஆகும்.[3]

மேற்கோள்கள்

  1. India TV News. "Peruvilai Pin Code". India TV News (in ஆங்கிலம்). Retrieved 2025-08-21.
  2. "Peruvilai Village in Agastheeswaram (Kanniyakumari) Tamil Nadu". villageinfo.in. Retrieved 2025-08-21.
  3. "Peruvilai Pin Code - 629003, All Post Office Areas PIN Codes, Search kanyakumari Post Office Address". ABP Live (in ஆங்கிலம்). Retrieved 2025-08-21.
  4. "Peruvilai Census Town City Population Census 2011-2025". www.census2011.co.in. Retrieved 2025-08-21.
  5. இரவிகுளம் சாஸ்தா கோயில், பெருவிளை
  6. சொக்கநாதசுவாமி கோயில், பெருவிளை
  7. மாலை மலர் (2023-11-19). "பெருவிளையில் இன்று தெய்வி முருகன் கோவிலில் திருக்கல்யாணம்". www.maalaimalar.com. Retrieved 2025-08-21.
  8. "Peruvilai Village , Rajakkamangalam Block , Kanniyakumari District". www.onefivenine.com. Retrieved 2025-08-21.
"https://tamilar.wiki/w/index.php?title=பெருவிளை&oldid=449475" இலிருந்து மீள்விக்கப்பட்டது